மேதை ஹானிமன் அவர்கள் வரலாற்றுக் குறிப்புகள்
·
மேதை ஹானிமன் அவர்கள் பிறந்த நாள்
10.04.1755
·
மருத்துவம் படிக்க லீப்சிக் சென்ற
ஆண்டு 1775
·
மருத்துவத்தில் பட்டம் பெற்ற
ஆண்டு 1779
·
ஜோசனா குச்லரை திருமணம் செய்த
ஆண்டு (வயது 27) 1782
·
‘அறுவை சிகிச்சை’ நூல் வெளியிட்ட ஆண்டு
1784
·
‘பாலின் மருத்துவ நூல்’ வெளியிட்ட ஆண்டு 1789
·
Dr.வில்லியம் கல்லெனின் மெட்டீரியா
மெடிக்கா மொழிபெயர்ப்பும்
ஹோமியோபதியின் அடிப்படை விதியைக் கண்டுபிடித்தலும் 1790
·
ஹோமியோபதி பற்றி முதல் அறிமுக
கட்டுரை
(The New
Method of Ascertaining the effects of Drugs) 1796
·
ஹோமியோபதி பற்றி சிறப்புரைகள்
செய்ய ஆரம்பித்தது 1801
·
ஹோமியோயோபதி மருத்துவ முறையின்
அடிப்படைக் கோட்பாட்டு நூல் ஆர்கனான் முதல் பதிப்பு வெளியிட்ட ஆண்டு
1810
·
மெட்டீரியா மெடிக்கா பியூரா
வெளியிட்ட ஆண்டு 1811
·
ஆர்கனான் 2ஆம் பதிப்பு வெளியிட்ட ஆண்டு
1819
·
ஆர்கனான் 3ஆம் பதிப்பு வெளியிட்ட ஆண்டு
1824
·
ஆர்கனான் 4ஆம் பதிப்பு வெளியிட்ட ஆண்டு
1829
·
முதல் மனைவி இறந்த ஆண்டு
1830
·
மெட்டீரியா டெடிக்கா பியூரா
வெளியிட்ட ஆண்டு 1830
·
ஆர்கனான் 5ஆம் பதிப்பு வெளியிட்ட ஆண்டு
1833
·
மேடம் மெலானியை மணம் செய்ததும்
பாரீஸ் சென்றதும் 1835
·
நாள்பட்ட வியாதி புத்தகம்
வெளியிட்ட ஆண்டு 1838
·
ஆர்கனான் இறுதியாக்கப்பட்ட ஆண்டு
(ஆனால் வெளியாகவில்லை) 1842
·
வாழ்நாளை வீணாக்கவில்லை. எல்லம்
சிறப்பாக செய்து முடித்தேன் என்ற மனநிம்மதியுடன் ஹானிமன் விடைபெற்ற நாள்
2.7.1843
·
ஆர்கனான் 6ஆம் பதிப்பு வெளியிட்ட ஆண்டு
1921
No comments:
Post a Comment